ஜெபக்குறிப்பு: மார்ச் 22 வியாழன்

சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடிக்கள் ஒவ்வொன்றும் தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாக சிடிக்களைப் பெற்றுச்செல்லும் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கவும், புதிய விசிடிக்களை வெளியிடுவதற்கு கர்த்தர் கிருபைசெய்து தேவைகளைச் சந்திக்க ஜெபிப்போம்.