ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 7 சனி
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார் (பிரசங்.3:11) குறித்த காலத்திலும் குறித்த நேரத்திலும் நேர்த்தியாய் செய்கிற ஆண்டவர் திருமணத்திற்கு காத்திருக்கும் நபர்களுக்கும் ஏற்றத் துணையைத் தந்தருளி அவர்கள் குடும்பங்களை ஆசீர்வதித்திட ஜெபிப்போம்.