ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 28 திங்கள்

எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன் (1கொரி.9:22) என்ற அப்.பவுலடியாரின் வாக்கைப்போல தூர இடங்களுக்கு சென்று சுவிசேஷப்பணி செய்து கொண்டிருக்கும் அனைத்து மிஷனெரிகளுக்காகவும், மிஷனெரி இயக்கத் தலைவர்களுக்காக, அவர்களை தாங்குகிற ஜெபக் குழுக்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.