ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 29 செவ்வாய்
கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள் (சங்.92:5) தங்கள் தொழில்களின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக் கேட்ட பங்காளர்களது கைகளின் பிரயாசங்களில் கர்த்தர் தமது யோசனைகளை அருளி நல்ல பெருக்கத்தையும் உயர்வையும் தந்தருள ஜெபிப்போம்.