வாக்குத்தத்தம்: 2020 ஜனவரி 27 திங்கள்

(ஏசா.54:7)
இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
யாத்திராகமம் 13,14 | மத்தேயு 19