ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 27 திங்கள்
கர்த்தருடைய வசனம் … எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கு (2தெச.3:1) வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி மொழி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, மேலாளர் ஆபிரகாம் ஜஸ்டஸ் அவர்களுக்கு வேண்டிய கிருபைகளை தேவன் தந்தருளவும் அந்த மொழிகளை பேசும் மக்கள் இவ்வூழியங்களினாலே ஜீவனுள்ள தேவனண்டைக்கு வருவதற்கும் வேண்டுதல் செய்வோம்.