ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 4 செவ்வாய்
அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; … கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார் (சங்.146:7) குடிப்பழக்கத்திலிருக்கிற பங்காளர் குடும்பங்களில் உள்ள நபர்களை கர்த்தர்தாமே விடுவித்து அவர்கள் கிறிஸ்துவுக்குள் புதுச்சிருஷ்டிகளாய் வாழவும் அக்குடும்பங்களில் உள்ள பொருளாதாரத் தேவைகளை கர்த்தர் சந்திக்கவும் மன்றாடுவோம்.