வாக்குத்தத்தம்: 2020 பிப்ரவரி 4 செவ்வாய்

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். (லூக்.16:10)
யாத்திராகமம் 31,32 | மத்தேயு 24:1-14