வாக்குத்தத்தம்: 2020 பிப்ரவரி 9 ஞாயிறு

மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். (சங்.100:2)
லேவியராகமம் 1-3 | மத்தேயு 26:1-25