ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 9 ஞாயிறு

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல, நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம் (எபி.10:25) என்ற வேத அறிவுறுத்தல்படியே சபை கூடிவருதல், விசுவாசிகளின் ஐக்கியம் இவைகள் காக்கப்படுவதற்கும் ஒய்வுநாளை பரிசுத்தமாக எண்ணி ஆசரிக்க ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் கர்த்தர் கிருபை செய்ய வேண்டுதல் செய்வோம்.