வாக்குத்தத்தம்: 2020 மார்ச் 4 புதன்

கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர். (யாத்.15:2)
எண்ணாகமம் 22,23 | மாற்கு 09:30-50