வாக்குத்தத்தம்: 2020 ஏப்ரல் 1 புதன்
மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; … சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள் (சங்கீதம் 22:25-26).
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள் (எபேசி.2:12).
யோசுவா 14-16 | லூக்கா 07:19-35