வாக்குத்தத்தம்: 2020 ஏப்ரல் 2 வியாழன்

பலியை அல்ல இரக்கத்தையும், தகன பலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன். (ஓசியா.6:6)
யோசுவா 17,18 | லூக்கா 07:36-50