வாக்குத்தத்தம்: 2020 ஏப்ரல் 9 வியாழன்

ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று (இயேசு) ஜெபம் பண்ணினார். (மத்.26:39)
நியாயாதிபதிகள் 7,8 | லூக்கா 10:01-24