ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 9 வியாழன்
நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை (யோவா.13:8) பரிசுத்த வாரத்தில் இந்தநாளில் நடைபெறும் கர்த்தருடைய பந்தியில் பங்குபெறும் ஒவ்வொருவரும் நமக்கு மாதிரியைக் காண்பித்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையே பின் பற்றுகிறவர்களாக வாழ்ந்து கர்த்தருடைய கட்டளைகளைக் கைக் கொண்டு நடக்கிறவர்களாக காணப்பட ஜெபிப்போம்.