வாக்குத்தத்தம்: 2020 ஏப்ரல் 5 ஞாயிறு

தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா. (மத்.21:9)
யோசுவா 23,24 | லூக்கா 08:40-56