ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 5 ஞாயிறு
அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக் குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார் (சகரி.9:9) குருத்தோலை ஞாயிறை அனுசரிக்கிற நாம் தாழ்மையைத் தரித்துக்கொண்டவர்களாக கர்த்தருக்கு முன்பாக நடந்துகொள்ள நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.