ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 28 சனி

.. எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது (யாத்.8:10) கர்த்தருடைய வார்த்தை பலவிதத் தேவைகளோடிருக்கும் 14 நபர்களுக்கு நன்மை செய்யும்படி வேண்டுதல் செய்வோம்.