வாக்குத்தத்தம்: 2020 ஜுன் 1 திங்கள்
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது (சங்கீதம் 98:1).
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன். (ஏசா.41:10)
2இராஜாக்கள்13,14; யோவான்.10:1-21