ஜெபக்குறிப்பு: 2020 ஜுன் 1 திங்கள்

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர்  பிரியமாயிருக்கிறார் (சங்.147:11)


நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன் (ஏசா.41:10) என்ற வாக்குப்படி புதிய மாதத்தை காணச் செய்த ஆண்டவர், நம்மை நடத்திச் செல்வற்கு கிருபையுள்ளவராய், பெரியவராய் நம்மோடுகூட இருக்கிறபடியால் நன்றியோடு துதிப்போம்.