வாக்குத்தத்தம்: 2020 ஜுன் 27 சனி

கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம். (சங்.126:3)
2நாளாகமம் 11-13; அப்போஸ்தலர் 5:17-42