ஜெபக்குறிப்பு: 2020 ஜுன் 27 சனி

“இயேசு… நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்” (மத்.14:16) உலகத்தின் பல பகுதிகளில் இயங்கிவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களின் அனைத்துத் தேவைகளையும் கர்த்தர் சந்தித்து வழி நடத்தவும், இவ்வூழியங்களின் பலனாக அநேகமாயிரமான மக்கள் போஷிக்கப்படவும் ஜெபிப்போம்.