ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 2 ஞாயிறு

தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள் (சங்.47:6) என்ற வாக்குப்படி இந்த ஆராதனை நாளில் நாம் குடும்பமாய் அவர் சந்நிதியில் அமர்ந்து தேவனை போற்றிப் பாடுவோம். மீண்டும் ஆலயங்கள் திறக்கப்பட்டு நாம் இணைந்து ஆராதிக்க கிருபை புரியும்படி ஜெபிப்போம்.