வாக்குத்தத்தம்: 2020 செப்டம்பர் 1 செவ்வாய்

கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். (சங்.25:4)


அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம். (உபா.33:27)
சங்கீதம் 139-144; 1 கொரிந்தியர் 11