வாக்குத்தத்தம்: 2020 செப்டம்பர் 22 செவ்வாய்

விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள். (1கொரி.16:13)
ஏசாயா. 9,10; 2கொரிந்தியர் 13