ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 22 செவ்வாய்

கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது (சங்.19:7). சத்தியவசன இணைய தளத்தில் இடம்பெற்றுள்ள வாக்குத்தத்தங்கள், தியானங்கள், ஆவிக்குரிய செய்திகள், ஜெபக்குறிப்புகள் ஆகியவைகள் உலகமெங்கும் உள்ள விசுவாசிகளுக்கு பிரயோஜனமாய் இருக்கவும், இவைகளை வாசிக்கிறவர்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலப்படவும் மன்றாடுவோம்.