வாக்குத்தத்தம்: 2020 நவம்பர் 24 செவ்வாய்

கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது. (சங்.33:12)
எசேக்கியேல் 40,41; 1பேதுரு 1