ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 24 செவ்வாய்
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவா.8:32) சத்தியவசன இருமாத வெளியீடு அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானப் புத்தகத்தின் ஒவ்வொரு நாளின் தியானங்களின் மூலம் கர்த்தர் பேசி ஸ்திரப்படுத்தவும், ஆவிக்குரிய வாழ்வில் சோர்ந்து போயிருப்போர் வாழ்வில் அவர்கள் கிறிஸ்துவுக்குள் ஊன்ற கட்டப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.