வாக்குத்தத்தம்: 2020 டிசம்பர் 1 செவ்வாய்

அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள் (சங்.148:1).


அவருடைய (இயேசு) பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். (யோவான் 1:16)
தானியேல் 4; 2பேதுரு 3