ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 1 செவ்வாய்

உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே, அவர்களை நிர்மூலமாக்கமலும் அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர்; நீர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன் (நெகேமி.9:31).


நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை (ஏசா.43:2) என்ற வாக்கின்படி புதிய மாதத்திற்குள்ளாக பிரவேசித்திருக்கும் நம் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதித்திடவும் வருடத்தின் இறுதி மாதத்திலும் தேவாதிதேவனே நமக்கு முன்சென்று பாதையை செவ்வைப்படுத்தும்படியாகவும் நம்மை தாழ்த்தி ஜெபிப்போம்.