வாக்குத்தத்தம்: 2020 டிசம்பர் 11 வெள்ளி

தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். (யோவான் 1:18)
ஓசியா 10,11; வெளிப்படுத்தல் 2