ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 11 வெள்ளி

நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன் (ஏசா.43:19) ஏற்ற வேலைக்காக காத்திருக்கிறவர்களுக்கும் கடந்த நாட்களில் தங்கள் வேலைகளை இழந்தவர்களுக்கும், வேலையில் உயர்வு, இடமாறுதல் போன்ற காரியங்களுக்காக ஜெபிக்கக் கேட்ட பங்காளர்களுக்கும் தேவன் தாமே உதவி செய்து தேவைகளைச் சந்தித்து வழிநடத்த ஜெபிப்போம்.