வாக்குத்தத்தம்: 2021 ஜனவரி 13 புதன்

தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? (ரோமர் 8:31).
ஆதியாகமம் 31,32 ; மத்தேயு 10:24-42