ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 13 புதன்
உத்தரப்பிரதேச மாநிலத்திற்காக ஜெபிப்போம். அந்த மாநிலத்திலுள்ள அந்தகார இருள் நீங்கவும், அங்கு நடைபெற்றுவரும் சுவிசேஷ ஊழியங்களுக்கு உள்ள எதிர்ப்புகள் மறைய, மிஷனெரிகளின் நல்ல சுகம் பாதுகாப்புக்காக, புதிதாய் ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க பாரத்துடன் மன்றாடுவோம்.