வாக்குத்தத்தம்: 2021 ஜனவரி 15 வெள்ளி

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (1கொரி. 15:57).
ஆதியாகமம் 36,37 ; மத்தேயு 12:1-21