ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 15 வெள்ளி

உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக் கொள்ளக்கடவது (நீதி.4:4) இப்புதிய வருட சத்திய வசன காலண்டர், சத்தியவசன சஞ்சிகை, தியான புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளும் பங்காளர்களும் சந்தாதாரர்களும் சத்திய வார்த்தைகளை தங்கள் இருதயத்தில் காத்துக்கொள்கிறவர்களாகக் காணப்படுவதற்கு தேவகிருபைக்காய் வேண்டுதல் செய்வோம்.