வாக்குத்தத்தம்: 2021 ஜனவரி 24 ஞாயிறு

அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக (சங். 20:2).
யாத்திராகமம் 6,7 ; மத்தேயு 16