ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 24 ஞாயிறு
அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும் (யேவா.4:23) ஓய்வு நாள் ஆராதனை கட்டாயமாகவும் கடமைக்காகவும் தொழுதுகொள்ளுகிற ஆராதனையாகக் காணப்படாமல் உண்மையுள்ள இருதயத்தோடும் நன்றியுணர்வோடும் சபைநடுவில் நாம் கர்த்தரை மகிமைப்படுத்திட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.