வாக்குத்தத்தம்: 2021 பிப்ரவரி 17 புதன்

பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள்; … கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள் (யோவேல் 1:14).
லேவியராகமம் 17-19 ; மாற்கு 1:21-45