ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 17 புதன்

ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் …முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (யோவேல்2:12) கிறிஸ்துவின் பாடு மரணங்களை அதிகமாக சிந்திக்கக் கிடைத்த இந்த லெந்து நாட்கள் பாராம்பரியமாய் அனுசரிக்கிற நாட்களாக இருந்திடாமல் மெய்மனஸ்தாபத்தோடும் உண்மையான மனந்திரும்புதலோடும் அவரது பாடுகளை தியானிக்க நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.