வாக்குத்தத்தம்: 2021 பிப்ரவரி 11 வியாழன்

தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான் (நீதி.21:23).
லேவியராகமம் 6,7 ; மத்தேயு 26:47-75