ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 11 வியாழன்
எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும் (1நாளா.29:12) சத்தியவசன இலக்கிய ஊழியத்தில் தேவன் அளித்த தாலந்துகளை மொழியாக்கங்களில் பயன்படுத்தும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்த, மேன்மைப்படுத்த ஜெபிப்போம்.