ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 23 செவ்வாய்
சத்தியவசன மாதாந்திர வெளியீடுகள் சத்தியவசனம் சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் ஆகிய புத்தகங்களின் அச்சுப் பணிகளுக்காகவும், தபாலில் பட்டுவடா செய்வதில் ஏற்படுகிற தாதமதங்கள் நீங்கவும் குறித்த வேளையில் பங்காளர் யாவருக்கும் பத்திரிக்கைகள் கிடைப்பதற்கும் ஜெபிப்போம்.