ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 26 வெள்ளி

நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா.45:2) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே சத்தியவசன பிரதிநிதிகளாக பணியாற்றும் சகோதர, சகோதரிகளுக்கு வேண்டிய நல்ல சுகம் ஆரோக்கியத்தைக் கொடுத்து ஊழியப் பணிகளை தேவ கிருபையால் நிறைவேற்றுவதற்கு ஜெபிப்போம்.