வாக்குத்தத்தம்: 2021 ஏப்ரல் 11 ஞாயிறு

நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன் (சங்.116:17).
நியாயாதிபதிகள் 10,11 | லூக்கா 11:1-23