ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 11 ஞாயிறு
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது (ஏசா.6:3). இந்த நாளின் ஆராதனையில் தேவமகிமை ஆலயத்தை நிரப்பவும், ஆராதிக்கக்கூடின யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாதி ராஜாவின் பிரசன்னத்தினால் நிரப்பப்படவும் தேவ ஊழியர்களை வல்லமையாய் எடுத்து உபயோகிக்கவும் மன்றாடுவோம்.