வாக்குத்தத்தம்: 2021 ஏப்ரல் 6 செவ்வாய்

… இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார் (லூக்.24:36).
நியாயாதிபதிகள் 1,2 | லூக்கா 9:1-27