வாக்குத்தத்தம்: 2021 மே 9 ஞாயிறு

என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன் (சங் 27:4).
2சாமுவேல் 16,17 | லூக்கா 24:36-53