ஜெபக்குறிப்பு: 2021 மே 9 ஞாயிறு

கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள் (அப்.11:21) இன்றைய ஓய்வு நாள் ஆராதனையிலும் மனந்திரும்பாத கிறிஸ்தவர்கள் கர்த்தரிடத்தில் திரும்புவதற்கும், சுத்த மனச்சாட்சியோடும் பரிசுத்தத்தோடும் விசுவாசிகள் கர்த்தரை ஆராதிக்கத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.