ஜெபக்குறிப்பு: 2021 மே 11 செவ்வாய்

உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும் (சங்.25:5) சத்தியவசன இலக்கியப் பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்திடவும் இவ்வூழியத்தினாலே அநேகமாயிரம் பேர் சத்தியத்திலே நடத்தப்பட, ஆவியானவர்தாமே அவர்களைப் போதிக்கவும், இவ்வருடத்திலும் புதிய புத்தகம் ஒன்றை வெளியிட கர்த்தர் கிருபை செய்யவும் மன்றாடுவோம்.